காதலில் பற்றுதல் எப்போது வேதனையாக மாறுகிறது?
நான் உணர்ந்த ஒரு உளவியல் உண்மை – கீதையின் பார்வையில் ஒரு நேரத்தில் நான் என்னை நான் கேட்டேன்: “நான் அவரை காதலிக்கிறேனா…அல்லது அவரை இழக்கப் பயப்படுகிறேனா?” இந்த இரண்டு கேள்விகளும் ஒரே மாதிரி தோன்றலாம்.ஆனால் உண்மையில் அவை வெவ்வேறு. ஒருவரை இழக்கிறோமோ என்ற பயம்,பல நேரங்களில் காதலின் பெயரில் மறைந்து இருக்கும். அதுதான் பற்றுதல் வேதனையாக மாறும் தருணம். ஒரு சிறிய மாற்றம் நடந்தாலே மனம் பதட்டமாக ஆரம்பிக்கும். Message late ஆக வந்தால்tone மாறியது … Read more